தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கர்ப்பிணிகளுக்கு இலவசஇருதய பரிசோதனை

கர்ப்பிணிகளுக்கு இலவசஇருதய பரிசோதனை

கர்ப்பிணிகளுக்கு இலவசஇருதய பரிசோதனை


ADDED : மார் 26, 2025 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2025 01:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கர்ப்பிணிகளுக்கு இலவசஇருதய பரிசோதனை

அந்தியூர்:பர்கூர்மலையில் உள்ள ஓசூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குட்பட்ட உள்ள மலைவாழ் கர்ப்பிணிகளுக்கு, இலவச இதய எக்கோ பரிசோதனை முகாம், பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடந்தது. அந்தியூர் பர்கூர், தட்டகரை, தாமரைக்கரை, தேவர்மலை உள்ளிட்ட பகுதியில் இருந்து, 44 கர்ப்பிணிகள் பரிசோதனை செய்து கொண்டனர். இதில் இருவருக்கு இதய பாதிப்பு கண்டறிந்து, ஈரோடு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பரிந்துரை கடிதம் வழங்கப்பட்டது. மகப்பேறு மரணம் நடப்பதை தடுக்கும் பொருட்டு, இதய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us