நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் :வீரபாண்டி, சர்வேஸ்வரா நகரை சேர்ந்தவர் சரவணன்; பனியன் நிறுவனத்தில் மேற்பார்வையாளர்; மனைவி நித்யா (21); திருமணமாகி மூன்றரை ஆண்டு ஆகிறது; ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.
நித்யாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், பெற்றோரை பார்க்க அழைத்து செல்லுமாறு கணவரிடம் கூறியுள்ளார். விடுமுறை இல்லாததால், அவர் அழைத்து செல்ல மறுத்துள்ளார்; இதனால் மனம்வெறுத்த நித்யா, விஷம் குடித்து உயிரிழந்தார். ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர்.