ADDED : ஜூன் 07, 2026 06:06 AM
அ நிறம் | அளவு
தாராபுரம்:தமிழகத்தில்
பல்வேறு மாவட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில், அதிகாரிகளின் பதவி
உயர்வு மற்றும் பணி மாறுதல் பட்டியல் வெளியானது.
அதன்படி
தாராபுரம் சார் பதிவாளர் சரவணகுமார், 47, திருப்பூருக்கு இடமாற்றம்
செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் சிவகிரி சார்பதிவாளராக
பணியாற்றிய தேவிப்பிரியா, தாராபுரத்துக்கு இடமாற்றம்
செய்யப்பட்டுள்ளார்.
