தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை


ADDED : ஜூன் 17, 2026 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2026 06:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்:காங்கேயம், நீலக்காட்டுபுதுாரை சேர்ந்தவர் தியாகராஜன், 49; கூலி தொழிலாளி. நான்காண்டுகளுக்கு முன் நெஞ்சுவலி ஏற்பட்டு, ஆப்பரேசன் செய்துள்ளார். ஆனாலும் வலியால் அவதிப்பட்டு வந்தார்.

நேற்று முன்தினம் வீட்டில் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us