தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/முளைப்பாரி ஊர்வலம்

முளைப்பாரி ஊர்வலம்

முளைப்பாரி ஊர்வலம்


ADDED : ஜூலை 03, 2026 04:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 04:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்:தாராபுரம் தென்தாரை பெரிய காளியம்மன் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், நாளை மறுநாள் நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

இதில் பெரிய காளியம்மன் கோவில் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி சுமந்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us