ADDED : ஜூலை 08, 2026 05:08 AM
அ நிறம் | அளவு
காங்கேயம்:காங்கேயம்
போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அருண், பெருமாநல்லுார்
குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து வால்பாறை
இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், காங்கேயத்துக்கு மாறுதல் செய்யப்பட்ட
நிலையில் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு சக போலீசார் வாழ்த்து
தெரிவித்தனர்.
