ADDED : ஜூன் 26, 2024 10:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடந்தது.ஆர்.சி.எச்., ரகம் குவின்டால் 6500 -7659 ரூபாய், கொட்டு ரகம் 1500 -2500 ரூபாய் வரை விற்றது.
மொத்தம் 17 மெட்ரிக் டன் பருத்தி, 11 லட்சத்து 40 ஆயிரத்து310 ரூபாய்க்கு விற்பனையானது.