/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடுமலையில் 12 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி
/
உடுமலையில் 12 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 14, 2024 11:21 PM
உடுமலை:உடுமலையில், 12 பள்ளிகள், பிளஸ் 1 தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
பிளஸ் 2, தேர்வுகள் கடந்த மார்ச் மாதமும், பிளஸ் 1 தேர்வுகள் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களிலும், 10ம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் மாதமும் நடந்தது. இத்தேர்வுகளின் முடிவுகள் வரும் தேதிகளும் தேர்வுத்துறையினரால் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, கடந்த 6ம் தேதி, பிளஸ் 2, 10ம் தேதி பத்தாம் வகுப்பும், நேற்று பிளஸ் 1 தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. பிளஸ் 1ல், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் விபரம் வருமாறு:
அரசு மேல்நிலைப்பள்ளி
1. ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி.
தனியார் பள்ளிகள்
1. பெதப்பம்பட்டி ஆர்.ஜி.எம்., மேல்நிலைப்பள்ளி.
2. உடுமலை சீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
3. ஸ்டெல்லா மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
4. விளாமரத்துப்பட்டி அன்னை அபிராமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
5. பள்ளபாளையம் ஸ்ரீ ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
6. பெதப்பம்பட்டி என்.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
7. குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
8. மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர்., மேல்நிலைப்பள்ளி.
9. உடுமலை ஆக்ஸ்போர்டு மேல்நிலைப்பள்ளி.
10. உடுமலை ஆர்.கே.ஆர்., குருவித்யா மேல்நிலைப்பள்ளி.
11. கொழுமம் ஓம் சக்தி மேல்நிலைப்பள்ளி.

