ADDED : மார் 07, 2025 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேச்சுவார்த்தை குறித்து ஆர்.டி.
ஓ., கூறுகையில்,'பாஸ்வேர்டு, ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றை பகிர்ந்து கொள்வது தொடர்பாக நடந்த பேச்சில், உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே தொங்குட்டிபாளையம் மற்றும் கரட்டுப்பாளையம் வி.ஏ.ஓ.,க்களை பணியிட மாறுதல் செய்யப்படுவர்,' என்றார். இதையடுத்து இரவு 9.15 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கிராம நிர்வாக அலுவலர்கள், கலைந்து சென்றனர்.