தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 294 மாணவ, மாணவியர் பட்டம் பெற்றனர்

294 மாணவ, மாணவியர் பட்டம் பெற்றனர்

294 மாணவ, மாணவியர் பட்டம் பெற்றனர்


ADDED : ஏப் 24, 2024 11:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2024 11:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அவிநாசி: அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில், 294 மாணவ, மாணவியர் பட்டம் பெற்றனர்.

அவிநாசி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பட்டமளிப்பு விழா நடந்தது. பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) முனைவர் ரூபா குணசீலன் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். கல்லுாரி முதல்வர் நளதம் தலைமை வகித்தார். மொத்தம் 294 மாணவ மாணவியர் பட்டம் பெற்றனர். வணிகவியல், வணிக நிர்வாகவியல் துறையில் ஆறு மாணவர்கள் பாரதியார் பல்கலைக்கழக தரவரிசையில் இடம் பெற்றுள்ளனர். ஏற்பாடுகளை கல்லுாரி துறை பேராசிரியர்கள், துறை தலைவர்கள் ஷகிலா பானு, செல்வதரங்கிணி, அருண், பாலமுருகன், தாரணி, ஹேமலதா, பரமேஸ்வரி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us