sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருப்பூர் மாவட்டத்தில் 9.51 மி.மீ., மழை

/

திருப்பூர் மாவட்டத்தில் 9.51 மி.மீ., மழை

திருப்பூர் மாவட்டத்தில் 9.51 மி.மீ., மழை

திருப்பூர் மாவட்டத்தில் 9.51 மி.மீ., மழை


ADDED : ஜூன் 04, 2024 04:03 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: தென்மேற்கு பருவம் துவங்கியுள்ளதால், திருப்பூரில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில், மாவட்டத்தில், சராசரியாக 9.51 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

அவிநாசி வட்டாரத்தில், 61 மி.மீ., - ஊத்துக்குளியில் 28, திருப்பூர் வடக்கு தாலுகா - 18, அமராவதி அணை பகுதி - 16 மி.மீ., வட்டமலைக்கரை ஓடை பகுதி - 14.60, கலெக்டர் முகாம் அலுவலக பகுதி - 12.50 மி.மீ., - மூலனுார் - 9, வெள்ளகோவில் ஆர்.ஐ., அலுவலக _பகுதி - 8, திருப்பூர் கலெக்டர் அலுவலக பகுதி - 5, காங்கயம் தாலுகா அலுவலக பகுதி - 4 மி.மீ., மற்றும் மடத்துக்குளம் தாலுகா - 3 என, மொத்தம் 196.10 மி.மீ., மழை பெய்துள்ளது.






      Dinamalar
      Follow us