/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கறி கடைக்காரர் துாக்கில் தற்கொலை
/
கறி கடைக்காரர் துாக்கில் தற்கொலை
ADDED : ஜூலை 05, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்:
பொங்கலுார், சக்தி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 55.
இறைச்சி கடைக்காரர். வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.