/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஆதார் புதுப்பிப்பு முகாம் தேவை'
/
'ஆதார் புதுப்பிப்பு முகாம் தேவை'
ADDED : மார் 03, 2025 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் போயம்பாளையம் சங்க அலுவலகத்தில் நடந்தது.
சங்க தலைவர் சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் வெள்ளையன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ராஜசெல்வம் வரவேற்றார்.
10 ஆண்டுகள் முன் ஆதார் எடுத்தவர்கள் புதுப்பிக்க வசதியாக அரசு சிறப்பு முகாம் நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.