ADDED : ஜூன் 15, 2026 07:41 PM
அ நிறம் | அளவு
புதிய வீடுகளுக்கான பாதாள சாக்கடை இணைப்புக்கு விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக, திருப்பூர் மாநகராட்சி 7வது வார்டு கவுன்சிலர் கவிதா புகார் தெரிவித்துள்ளார்.
அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாக வேண்டிய நிலையில், போயம்பாளையம், அவிநாசி நகர், அன்னமார் கோவில் உள்ளிட்ட வீதிகளில் சில வீடுகளிடம் 97 ஆயிரம் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ‘கூடுதல் தொகையை வசூலித்தது ஒப்பந்ததாரர்கள்தான்; உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
