ADDED : ஆக 03, 2024 06:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அங்காளம்மன் அலங்காரத்தில் தென்னம்பாளையம் மாகாளியம்மன்.
சிறப்பு அலங்காரத்தில், திருப்பூர், கோட்டை மாரியம்மன்.
பகவதி அலங்காரத்தில் முதலிபாளையம், கொடுங்காவூர் பகவதி அம்மன்.
ஆதி மாரியம்மன் அலங்காரத்தில் அண்ணா நகர், கருமாரியம்மன்.
வளையல் அலங்காரத்தில் வளையங்காடு, மாகாளியம்மன்.
கார்த்திகேயினி அலங்காரத்தில் நெசவாளர் காலனி, சக்தி மாரியம்மன்.
முத்தங்கி அலங்காரத்தில் திருநீலகண்டபுரம், மேற்கு மாரியம்மன்.
ஆதி பராசக்தி அலங்காரத்தில் பிரிட்ஜ்வே காலனி, ஓம் சக்தியம்மன்.
தாலிச்சரடு அலங்காரத்தில், என்.ஆர்.கே., புரம், ராமலிங்க சவுடேஸ்வரியம்மன்.
நாகாத்தம்மன் அலங்காரத்தில் பலவஞ்சிபாளையம், திருக்குமரன் நகர் ராஜ ராஜேஸ்வரி அம்மன்.
நாகாத்தம்மன் அலங்காரத்தில் பலவஞ்சிபாளையம், திருக்குமரன் நகர் ராஜ ராஜேஸ்வரி அம்மன்.