sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சைவ உணவுக்கு 'அபூர்வா' அசைவத்துக்கு 'சமுத்ரா'

/

சைவ உணவுக்கு 'அபூர்வா' அசைவத்துக்கு 'சமுத்ரா'

சைவ உணவுக்கு 'அபூர்வா' அசைவத்துக்கு 'சமுத்ரா'

சைவ உணவுக்கு 'அபூர்வா' அசைவத்துக்கு 'சமுத்ரா'


ADDED : மே 26, 2024 12:23 AM

Google News

ADDED : மே 26, 2024 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''நெடுஞ்சாலையில் பயணிக்கும் பயணிகளின் பசியாற்றவும், உடல் உபாதை ஏற்படுத்தாத வகையில் தரமான முறையில் உணவு தயாரித்து, வழங்கி வருகிறோம்,'' என்கிறார் ேஹாட்டல் அபூர்வா உரிமையாளர் கமலக்கண்ணன்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது: திருச்சி மெயின் ரோட்டில், பல்லடம் பொங்கலுார், பிரிவு பகுதியில், கடந்த, 14 ஆண்டுகளாக செயல்படும் அபூர்வா ஓட்டலில், சைவ உணவு வழங்கி வருகிறோம். டீ, ஸ்நாக்ஸ் வகை உணவும் உண்டு. ஆயிரம் பேர் அமரக்கூடிய அளவில் ஹால் உள்ளது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளையும் நடத்தலாம்.

வாடிக்கையாளர்கள் ஆதரவால், மிக அருகி லேயே மாதப்பூரில், 'சமுத்ரா' என்ற பெயரில் அசைவ உணவு ஓட்டல் துவங்கியுள்ளோம். பிரியாணி, நாட்டுக் கோழி என அசைவ பிரியர்களின் விருப்பம் பூர்த்தியாகும். செயற்கை நிறமி, அஜினமேட்டோ சேர்ப்பது இல்லை. வாகனங்களை நிறுத்த விசாலமான பார்க்கிங் வசதி, சுத்தமான கழிப்பறை வசதி உள்ளது. வாடிக்கையாளர் திருப்தியுடன் உணவருந்தி செல்வதால், 'கூகுள் ரேட்டிங்' சிறப்பாக உள்ளது. விவரங்களுக்கு, 94683 47777, 94433 72540 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us