தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மின் நுகர்வோர் கவனத்துக்கு

மின் நுகர்வோர் கவனத்துக்கு

மின் நுகர்வோர் கவனத்துக்கு


ADDED : ஆக 12, 2024 12:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2024 12:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லடம் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பழனிசாமி அறிக்கை: கொடுவாய் பிரிவு அலுவலகத்தில் தவிர்க்க இயலாத நிர்வாக காரணத்தினால், ஆக., மாதம் மின் கணக்கீடு செய்ய இயலாது.

எனவே, கொடுவாய் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட மின் நுகர்வோர், கடந்த ஜூன் மாதம் செலுத்திய மின்கட்டணத்தையே செலுத்துமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு செலுத்தப்படும் மின் கட்டணம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், அடுத்து வரும் அக்., மாத மின் கட்டணத்தில் ஈடு செய்யப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us