/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி 'கிரீன் மேக்ஸ்'-ல் வீட்டு மனை விற்பனை ஜோர்
/
அவிநாசி 'கிரீன் மேக்ஸ்'-ல் வீட்டு மனை விற்பனை ஜோர்
அவிநாசி 'கிரீன் மேக்ஸ்'-ல் வீட்டு மனை விற்பனை ஜோர்
அவிநாசி 'கிரீன் மேக்ஸ்'-ல் வீட்டு மனை விற்பனை ஜோர்
ADDED : ஏப் 07, 2024 12:35 AM

திருப்பூர்;கோவை - சேலம் பை -பாஸ் ரோடு, அவிநாசி பகுதியில், 'கேட்டட் கம்யூனிட்டி' வீடு மற்றும் வீட்டு மனைகள் விற்பனை நடக்கிறது.அவிநாசி பைபாஸ் ரோட்டில், 'கிரீன் மேக்ஸ்' நிறுவனம் சார்பில், 'பிளாட்டினம் என்க்ளேவ்' என்ற புதிய குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது.
தியா அசோசியேட்ஸ் திட்ட மேலாளர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:
நவீன குடும்பங்களுக்கு ஏற்ற வகையில் டி.டி.சி.பி. மற்றும் 'ரெரா' அனுமதி பெற்ற, 45 மனையிடங்கள் இங்கு உள்ளது. இதில், 26 மனைகள் விற்பனையாகியுள்ளன. 2 பெட்ரூம் வீடுகள், 70 லட்சம் ரூபாய் முதல் உள்ளது. இதுதவிர, 3.25 சென்ட் பரப்புள்ள வீட்டு மனைகள் விற்பனை துவங்கியுள்ளது.
அனைத்து முன்னணி வங்கிகளிலும், 80 சதவீதம் வரை வங்கிக்கடன் பெற்றுத் தரப்படும். 24 மணி நேரம் பாதுகாப்பு வசதி, 40 அடி அகல ரோடு, 30 ஆயிரம் லி., கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி, தனி காம்பவுண்ட் சுவர், சோலார் தெரு விளக்கு, பேட்மின்டன் மைதானம் என அனைத்து வசதிகளும் உள்ளன. விவரங்களுக்கு 95976 27793 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

