ADDED : மார் 05, 2025 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:ஜன் ஓளஷதி திவாஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு திருப்பூர் மக்கள் மருந்தகம் சார்பில், பல்லடம் ரோட்டில் உள்ள எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் டாக்டர் சுகன்யா தலைமையில் மகளிர் உடல்நலன் பாதுகாப்பு அறிவுரை வழங்கப்பட்டது.
பாரத் ஏஜென்சீஸ் நிர்வாக இயக்குநர் அருண்பாரத், கல்லுாரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சுமதி, உடற்கல்வி ஆசிரியர் ராமகிருஷ்ணன் மற்றும் கல்லுாரி மாணவியர் பங்கேற்றனர்.