நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தம்பதி குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி வேலை செய்து வருகின்றனர். தம்பதி நிறுவனத்தில் வேலை செய்யும் போது, தங்களின் நான்கு வயது குழந்தையை விளையாட விட்டிருந்தனர்.
அப்போது, அங்கு வேலை செய்யும் கண்ணன், 40 என்பவர், குழந்தையிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிந்தது. புகாரின் பேரில், கே.வி.ஆர்., நகர் அனைத்து மகளிர் போலீசார், கண்ணன் மீது 'போக்சோ' வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.