/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துாய்மை பணிக்காக பேட்டரி வாகனம்
/
துாய்மை பணிக்காக பேட்டரி வாகனம்
ADDED : ஆக 30, 2024 11:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி பேரூராட்சியில், குப்பைகளை சேகரிக்க நான்கு பேட்டரி வாகனங்கள், ஒரு டிராக்டர் ஆகியன, 19.09 லட்சம் ரூபாயில், 15வது நிதிக்குழு மானிய திட்டம் 2023--24ம் ஆண்டு நிதியில் வாங்கப்பட்டுள்ளது.
நேற்று பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, செயல் அலுவலர் சண்முகம், சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி உள்ளிட்டோர் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தனர்.