/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 'பாரதி கிட்ஸ்' பள்ளி அசத்தல்
/
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 'பாரதி கிட்ஸ்' பள்ளி அசத்தல்
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 'பாரதி கிட்ஸ்' பள்ளி அசத்தல்
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 'பாரதி கிட்ஸ்' பள்ளி அசத்தல்
ADDED : மே 09, 2024 04:13 AM
திருப்பூர் : திருப்பூர், பாரதி கிட்ஸ் ேஷத்ராலயா பள்ளி, பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளது.
இப்பள்ளி மாணவி காயத்ரி, கலைப்பாட பிரிவில், 600க்கு 592 மதிப் பெண், மாணவன் எஸ்வந்த், அறிவியல் பாடத்தில், 600க்கு 590 மதிப்பெண் பெற்றனர்.
கணக்கு பாடத்தில், இருவர்; வேதியியல் பாடத்தில் ஒருவர்; கணினி அறிவியல் பாடத்தில் ஏழு பேர்; கணக்குப்பதிவியல் பாடத்தில் ஐந்து பேர்; வர்த்தக பாடத்தில் ஐந்து பேர்; வணிக கணிதத்தில் இருவர்; பிரெஞ்சு பாடத்தில் ஒருவர்; கணினி பயன்பாடு படத்தில் ஒருவர்; பொருளியல் பாடத்தில் ஆறு பேர், 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
தேர்வெழுதிய மாணவ, மாணவியர், உழைத்த ஆசிரியர்கள், உறுதுணையாக இருந்த பெற்றோர் மற்றும் பள்ளி பணியாளர்களுக்கு, பள்ளி நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது. 'எல்.கே.ஜி முதல், 11ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
கூடுதல் விவரங்களுக்கு 0421- 2208573 / 2239299 என்ற எண்களில்தொடர்பு கொள்ளவும்' என, பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.