/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பவானி கத்தரி கிலோ ரூ.75 சின்ன வெங்காயம் ரூ.60
/
பவானி கத்தரி கிலோ ரூ.75 சின்ன வெங்காயம் ரூ.60
ADDED : ஜூலை 05, 2024 11:34 PM
திருப்பூர் வடக்கு உழவர் சந்தையில் தக்காளி, 35 ரூபாய், கத்தரி (பவானி) 75, வரிகத்தரி, 35, வெண்டை, 35, அவரை, 80, புடலை, 35, பாகற்காய், 54, பீர்க்கன், 60, பச்சை மிளகாய், 55, கொத்தவரை, 45, முருங்கைக்காய், 90, சின்ன வெங்காயம், 60, பெரிய வெங்காயம், 36, சுரைக்காய், 22, உள்ளூர் பீட்ரூட், 35 ரூபாய்.
முள்ளங்கி, 35, தேங்காய், 30, பூசணி, 20, அரசாணி, 25, பொரியல் தட்டை, 35, மாங்காய், 35, நெல்லிக்காய், 70, வெள்ளரி, 35, மரவள்ளி, 25, காலிபிளவர், 35, கீரை ரகங்கள் ஒன்று, எட்டு ரூபாய், கறிவேப்பிலை கிலோ, 35, உருளை, 35, கேரட், 60, பீன்ஸ், 100, முட்டைகோஸ், 40, வாழைக்காய் கிலோ, 30, நுால்கோஸ், 40, எலுமிச்சை, 100 ரூபாய்க்கு விற்றது.