sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வாலிபர் மீது தாக்குதல் பா.ஜ., நிர்வாகி கைது

/

வாலிபர் மீது தாக்குதல் பா.ஜ., நிர்வாகி கைது

வாலிபர் மீது தாக்குதல் பா.ஜ., நிர்வாகி கைது

வாலிபர் மீது தாக்குதல் பா.ஜ., நிர்வாகி கைது


ADDED : ஆக 05, 2024 09:15 PM

Google News

ADDED : ஆக 05, 2024 09:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், காங்கயம், காந்தி நகரை சேர்ந்தவர் சங்கர், 24. கடந்த பிப்., மாதம் காங்கயம் - கோவை ரோட்டில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும், பா.ஜ., தெற்கு ஒன்றிய பொது செயலராக உள்ள சதீஷ்குமார், 30, என்பவரிடம், டூ-வீலருக்கு, 50 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றார்.

ஒரு மாத தவணை மட்டும் சங்கர் செலுத்தினார். சதீஷ்குமார், சங்கரிடம் மாத தவணை செலுத்த வேண்டும் அல்லது டூ-வீலரை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். நேற்று முன்தினம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு வரச்சொல்லி, சதீஷ்குமாரை, சங்கர் தாக்கியதாக கூறப்படுகிறது.

சங்கர் அளித்த புகாரின் படி, சதீஷ்குமாரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், காங்கயம் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us