/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பா.ஜ., நிர்வாகிகள்ஆலோசனை கூட்டம்
/
பா.ஜ., நிர்வாகிகள்ஆலோசனை கூட்டம்
ADDED : மே 05, 2024 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், சமீபத்தில் நடந்த தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.
வடக்கு, தெற்கு சட்டசபை தொகுதியில் உள்ள சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், மண்டல மையக் குழு அணி மற்றும் பிரிவின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் என, பலர் பங்கேற்றனர். மாவட்ட தலைவர் செந்தில்வேல், மாநில செயலாளர் மலர்கொடி, மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, மாவட்ட துணை தலைவர் தங்கராஜ், மாவட்ட பொது செயலாளர் பாலசுப்ரமணி, மாவட்ட இணை பொருளாளர் ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.