/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : மே 11, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்:திருப்பூர் மாநகர், அங்கேரிபாளையம் மண்டல பா.ஜ., சார்பில், தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் கஸ்துாரி மஹாலில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மண்டல தலைவர் ராம்குமார் தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் பாலசுப்பிரமணியம், மாவட்ட துணை தலைவர்கள் பாலு, தங்கராஜ், மாநில நிர்வாகி கோவிந்தசாமி, மண்டல பொது செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று தேர்தலில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு தெரிவித்து பேசினர். தொடர்ந்து, லோக்சபா தேர்தல் அனுபவங்கள் கருத்து கேட்பு கலந்துரையாடல் நடைபெற்றது.