நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; காங்கயம், சிவன்மலையை சேர்ந்தவர் பிரபு, 17; எட்டாம் வகுப்பு வரை படித்து விட்டு, பின் டிரம் செட் அடிக்கும் வேலைக்கு சென்று வந்தார்.
இரு முறை துாக்குமாட்டி தற்கொலைக்கு முயன்றவரை பெற்றோர் காப்பற்றினர். நேற்று முன்தினம் மதுபோதையில் வீட்டுக்கு திரும்பினார். பெற்றோர் அறிவுரை கூறினர். வீட்டில் சண்டை போட்டு விட்டு திரும்பிய அவர், உறவினர் வீட்டில் பிரபு துாக்குமாட்டி இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.