sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பிருந்தாவனம் அவென்யூ மனை விற்பனை துவக்கம்

/

பிருந்தாவனம் அவென்யூ மனை விற்பனை துவக்கம்

பிருந்தாவனம் அவென்யூ மனை விற்பனை துவக்கம்

பிருந்தாவனம் அவென்யூ மனை விற்பனை துவக்கம்


ADDED : பிப் 25, 2025 06:45 AM

Google News

ADDED : பிப் 25, 2025 06:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான க்ரீன் கார்டன் ரியால்ட்டி இந்தியா நிறுவனத்தின் புதிய அறிமுகமான பிருந்தாவனம் அவென்யூ, பல்லடம், மங்கலம் ரோடு, எஸ்.ஏ.பி., நகரில் உதயமானது.

இதன் வீட்டு மனை விற்பனை துவக்க விழாவில், ராமகிருஷ்ணா காட்டன் பேப்ரிக்ஸ், ஸ்வாதி யார்ன்ஸ் பங்குதாரர்கள், சோமசுந்தரம், அப்பாச்சியப்பன், ஜூனியர் பிராசசிங் மில்ஸ் பங்குதாரர்கள் ராஜேந்திரன், ஸ்ரீபதி சூர்யா, மித்ரா அண்ட் கோ நிறுவன பங்குதாரர்கள் கேசவர் செந்தில், தரனீஷ், டாப்லைட் நிறுவனப் பங்குதாாரர்கள் வேலுசாமி, கவுசல்யா தேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஸ்கைகோ டெக்ஸ் நிறுவனரும், வனம் இந்தியா அமைப்பின் நிறுவனரும் ஸ்கை சுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாழ்த்திப் பேசினார்.

க்ரீன் கார்டன் ரியால்ட்டி இந்தியா நிறுவன இயக்கு னர் பிரனேஷ் கூறியதாவது:

குடியிருப்பு பகுதிகளின் அருகில் பிருந்தாவனம் அவென்யூ அமைந்துள்ளது. அனைத்து மனைகளுக்கும் தனித்தனி குடிநீர் வசதி, லே அவுட் முழுதும் போர்வெல், தெருவிளக்கு வசதி கொண்டுள்ளது. 30 அடி அகல தார்சாலையுடன் உடனடியாக வீடுகள் கட்டி குடியேறும் வகையில் மின் வசதியும் உள்ளது. 24 மணி நேர பஸ் வசதி உள்ளது.

கல்லுாரி, பள்ளி, மருத்துவமனை, பெட்ரோல் பங்க், பைபாஸ் ரோடு ஆகியன ஒரு கி.மீ., துாரத்தில் உள்ளன. மனைகள் வாங்குவோருக்கு 80 சதவீத வங்கிக்கடன் வசதியுடன் வீடுகளை நாங்களே கட்டித்தருகிறோம். இச்சலுகை இம்மாதம் மட்டுமே. மேலும் விவரங்களுக்கு: 82488 27297, 98947 38668

நந்தவனம் என்ற பெயரில் சீரணம்பாளையத்தில் இருந்து இடுவாய் பிரதான சாலையில் 8.15 ஏக்கரில் 134 வீட்டுமனைகள்; மலர்வனம் என்ற பெயரில் பல்லடம் லட்சுமி மில்ஸ் அருகே சுக்கம்பாளையத்தில் 6 ஏக்கரில் 132 வீட்டு மனைகள்; முல்லைவனம் என்ற பெயரில் பூமலுார் அரசுப்பள்ளி எதிரில் 7.25 ஏக்கரில் 162 வீட்டு மனைகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் நடக்கின்றன. விரைவில் விற்பனை துவங்கும்.






      Dinamalar
      Follow us