sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

புதர் மண்டிய பூங்கா ஒதுக்கீட்டு நிலங்கள்

/

புதர் மண்டிய பூங்கா ஒதுக்கீட்டு நிலங்கள்

புதர் மண்டிய பூங்கா ஒதுக்கீட்டு நிலங்கள்

புதர் மண்டிய பூங்கா ஒதுக்கீட்டு நிலங்கள்


ADDED : மார் 04, 2025 06:11 AM

Google News

ADDED : மார் 04, 2025 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை அண்ணா குடியிருப்பு பகுதியில் உள்ள, பூங்கா, பொது ஒதுக்கீட்டு இடங்கள் பயன்பாடு இல்லாமல், வீணாகி வருகிறது.

உடுமலை நகராட்சி, பழநி ரோட்டில், கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் சார்பில், 1982ல், துவக்கப்பட்ட அண்ணா குடியிருப்பு பகுதியில், 650க்கும் மேற்பட்ட வீடுகளில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

சுற்றுப்புறத்திலும், ஏராளமான குடியிருப்புகள் என வளர்ச்சியடைந்த பகுதியாக உள்ளது. அண்ணா குடியிருப்பு உருவாக்கப்பட்டபோது, மக்கள் பயன்பாட்டிற்காக, பூங்கா, விளையாட்டு மைதானம், பொது பயன்பாட்டு இடங்கள் பயன்படுத்தாமல், புதர் மண்டி காணப்படுகிறது.

இவ்வாறு, மூன்று இடங்களில், 2 ஏக்கருக்கு மேல், பொது பயன்பாட்டு இடங்கள் பயன்படுத்தாமல், வீணாகி வருகிறது.

எனவே, பொது மக்கள் பயன்பெறும் வகையில், பூங்கா மற்றும் இளைஞர்கள் விளையாட்டு திறனை மேம்படுத்த மைதானம் அமைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us