ADDED : ஏப் 22, 2024 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மெரிடியன் ரோட்டரி சார்பில், அங்கேரிபாளையத்தில் உள்ள மெரிடியன் எக்ஸ்போர்ட் அருகே, நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.
கோடை வெயிலை தணிக்கும் வகையில், மூன்று மாதங்களுக்கு, நீர்மோர் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். ரோட்டரி தலைவர் பார்த்திபன், செயலாளர் செந்தில்குமார், மெரிடியன் எக்ஸ்போர்ட் நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

