sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சுகாதார சீர்கேடு களையப்படுமா?

/

சுகாதார சீர்கேடு களையப்படுமா?

சுகாதார சீர்கேடு களையப்படுமா?

சுகாதார சீர்கேடு களையப்படுமா?


ADDED : ஜூன் 20, 2024 05:16 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், கணியாம்பூண்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார். கணியாம்பூண்டி வளர்ச்சிக்குழு நிர்வாகி ரஹீம் அங்குராஜ், அவரிடம் அளித்த மனு:

கணியாம்பூண்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், கடந்த, ஏழு ஆண்டாக மாணவர் சேர்க்கை இல்லை. பள்ளியில் சுகாதாரமும் போதியளவில் பேணி பாதுகாக்கப்படுவதில்லை. ஊராட்சியில் ஆங்காங்கே பொதுமக்களால் கொட்டப்படும் குப்பை முறையாக அகற்றப்படுவதில்லை; மாறாக, எரியூட்டப்படுகின்றன. இதனால் ஏற்படும் புகைமாசு, மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. சாலையில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us