sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிறப்பு ரயில் எண்கள் மாற்றம்

/

சிறப்பு ரயில் எண்கள் மாற்றம்

சிறப்பு ரயில் எண்கள் மாற்றம்

சிறப்பு ரயில் எண்கள் மாற்றம்


ADDED : ஜூன் 13, 2024 07:28 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொரோனா காலத்தில், சேலம் கோட்டத்தில் இயக்கப்பட்ட, 52 சிறப்பு ரயில்களின் எண்களை மாற்ற ரயில்வே ஒப்புதல் வழங்கியுள்ளது.

புதிய அட்டவணைப்படி ஈரோடு - பாலக்காடு டவுன் ரயில் எண்: 06819க்கு, பதிலாக, 66607 எனவும், பாலக்காட்டில் இருந்து ஈரோட்டுக்கு வரும் ரயில் எண், 06818-ல் இருந்து, 66608 எனவும் மாற்றப்பட்டுள்ளது. கோவை - ஈரோடு ரயில் முந்தைய ரயில் எண் 06800, தற்போது, 66602. ஈரோடு - கோவை முந்தைய எண், 06801; தற்போது, 66601 என மாற்றப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us