நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், நேற்று நடந்த நிலக்கடலை ஏலத்தில், முதல் ரகம், 6,300 - 6,600, இரண்டாம் ரகம், 5,950 - 6,250, மூன்றாம் ரகம், 5,550 - 5,950 ரூபாயக்கு விற்றது.
மொத்தம், 1.85 லட்சம் ரூபாய்க்கு ஏல வர்த்தகம் நடைபெற்றது.