sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மங்கலம் கதிரவன் பள்ளியில் சதுரங்க தினம்

/

மங்கலம் கதிரவன் பள்ளியில் சதுரங்க தினம்

மங்கலம் கதிரவன் பள்ளியில் சதுரங்க தினம்

மங்கலம் கதிரவன் பள்ளியில் சதுரங்க தினம்


ADDED : ஜூலை 26, 2024 11:52 PM

Google News

ADDED : ஜூலை 26, 2024 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர், மங்கலம் கதிரவன் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில், உலக சதுரங்க விளையட்டு தினத்தை முன்னிட்டு, மாணவ, மாணவியருக்கு இடையே, சதுரங்க போட்டி நடத்தப்பட்டது; பலரும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.முதல் பிரிவில், நான்காம் வகுப்பு மாணவர் முகமது ஹாசிக், முதலிடம்; கிரிஷ் நிகில், இரண்டாமிடம் பெற்றனர்.

இரண்டாவது பிரிவில், 5ம் வகுப்பை சேர்ந்த ஆர்த்தி, முதலிடம்; முகமது ஷிபான், இரண்டாமிடம் பிடித்தனர்.மூன்றாவது பிரிவில், 6ம் வகுப்பைச் சேர்ந்த நிஷாந்த், முதலிடம்; வெங்கடேஷ், இரண்டாமிடம் பெற்றனர். வெற்றி பெற்றவர்களை பள்ளி நிர்வாகத்தினர் வாழ்த்தினர்.






      Dinamalar
      Follow us