ADDED : மே 06, 2024 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர் அருகே இடுவாயை சேர்ந்தவர் செல்வி; இவர், 44வது வார்டில், துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார்.
நேற்று, பஸ் ஸ்டாண்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அருகே, ரோட்டை கடக்க முயற்சித்த போது, தனியார் கல்லுாரி பஸ் மோதியதில், பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பூர் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.