தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 11, 2024 01:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2024 01:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அவிநாசி:மகாவிஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளையை தடை செய்ய வலியுறுத்தி, அவிநாசி அருகே அணைப்புதுாரில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

நவீன மனிதர்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூ., - மா.கம்யூ., ம.தி.மு.க., - த.மு.எ.க.ச., - ஆதித்தமிழர் பேரவை உட்பட பல அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், பரம்பொருள் அறக்கட்டளையை தடை செய்ய வலியுறுத்தி கோஷமிடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us