/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மா.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
/
மா.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 01, 2024 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்யக் கோரியும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், தெக்கலுார் பிரிவில் சவுடாம்பிகை நகர் கிளை மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் முத்துச்சாமி, செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர் வேலுச்சாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.