தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 12 அம்ச கோரிக்கைகளுக்காக பி.எம்.எஸ்., ஆர்ப்பாட்டம்

12 அம்ச கோரிக்கைகளுக்காக பி.எம்.எஸ்., ஆர்ப்பாட்டம்

12 அம்ச கோரிக்கைகளுக்காக பி.எம்.எஸ்., ஆர்ப்பாட்டம்


UPDATED : ஆக 17, 2026 11:06 PM

ADDED : ஆக 17, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 17, 2026 11:06 PM ADDED : ஆக 17, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:பனிரெண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பாரதிய மஸ்துார் சங்கம்(பி.எம்.எஸ்.) சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் பிரபு தலைமை வகித்தார். நிர்வாகிகள், திரளானோர் பங்கேற்றனர்.

பி.எஸ்.95 திட்ட குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1,000-ல் இருந்து ரூ.7,500 ஆக உயர்த்தி, அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். ஓய்வூதியர்களை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். பி.எப். ஊதிய உச்சவரம்பை ரூ.30 ஆயிரமாகவும், இ.எஸ்.ஐ., போனஸ் உச்சவரம்பை ரூ.42 ஆயிரமாகவும் உயர்த்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us