ADDED : ஏப் 12, 2024 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி;அவிநாசி கிழக்கு ரத வீதியில் பல் மருத்துவமனை நடத்தி வருபவர் தினேஷ்குமார், 44.
பல் மருத்துவர். மனைவியும் டாக்டர். நேற்று வீட்டில் மனைவி மற்றும் மகள் இல்லாத நேரத்தில் தினேஷ்குமார் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவிநாசி போலீசார் வழக்கு பதிந்து தினேஷ்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

