தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தேவாரம், திருவாசக வகுப்புகள்

தேவாரம், திருவாசக வகுப்புகள்

தேவாரம், திருவாசக வகுப்புகள்


ADDED : ஆக 25, 2024 11:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2024 11:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர் சைவ சித்தாந்த சபை சார்பில் திருமுருகன்பூண்டியில் உள்ள சேக்கிழார் அரங்கத்தில் மாணவ, மாணவிகளுக்கான தேவாரம், திருவாசகம், திருப்புகழ், இசை பயிற்சி மற்றும் நீதி வகுப்புகள் நேற்று நடந்தன.

ஞாயிறுதோறும், காலை 11:00 முதல் மதியம் 12:30 மணி வரை கட்டணம் இன்றி, வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us