/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏமாற்றங்கள் - 1 : சீரமைக்கப்படாத பாலம்
/
ஏமாற்றங்கள் - 1 : சீரமைக்கப்படாத பாலம்
ADDED : ஜூன் 25, 2024 12:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நல்லாற்றின் குறுக்கில் பிரதான ரோடுகள் மற்றும் இணைப்பு பகுதி ரோடுகளில் பாலம் உள்ளது.
பி.என்., ரோட்டில், பிச்சம்பாளையம் வழியாகச் செல்லும் ஒரு ரோடு பல்வேறு குடியிருப்பு பகுதிகளைக் கடந்து, பூம்பாறை பகுதிக்குச் செல்லும் வகையில் உள்ளது. இந்த ரோடு நல்லாற்றைக் கடக்கும் இடத்தில் சிறிய பாலம் ஒன்று உள்ளது. பாலம் பெருமளவு சிதிலமடைந்து மண் ரோடாக காட்சியளிக்கிறது. பாலப் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட குழாய்கள் வெளியே தெரியும் நிலையில் மோசமான நிலையில் பாலம் காணப்படுகிறது.பாலத்தைச் சீரமைக்காததால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.