sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி

/

மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி

மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி

மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி


ADDED : ஜூன் 28, 2024 11:59 PM

Google News

ADDED : ஜூன் 28, 2024 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:உடுமலையில் நடக்கும் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் மாணவர்கள் பங்கேற்கலாம்.

மதுரை என்.எம்.எஸ்., அறக்கட்டளையின் சார்பில், காமராஜர் பேச்சுப்போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

இதன்படி, 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மூன்று பிரிவுகளாக, பள்ளி மாணவர்களுக்கான திருப்பூர் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நாளை (30ம் தேதி) நடக்கிறது.

உடுமலை-- தாராபுரம் ரோடு துங்காவியில் உள்ள அனுகிரக இன்டர்நேஷனல் பள்ளியில் நடக்கிறது.

மாவட்ட அளவில், முதல் ஆறு இடங்களில் வெற்றி பெறும் மாணவர்கள், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுகின்றனர்.

விருப்பமுள்ள மாணவர்கள் கண்ணபிரான் -- 8778201926 மற்றும் சவுந்திரபாண்டியன் - 7373736199 என்ற எண்களை தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us