sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'வாட்டம்' இல்லாத வடிகால் பணி

/

'வாட்டம்' இல்லாத வடிகால் பணி

'வாட்டம்' இல்லாத வடிகால் பணி

'வாட்டம்' இல்லாத வடிகால் பணி


ADDED : ஜூன் 30, 2024 02:00 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி, 23வது வார்டு நாராயணசாமி நகரில், மழைநீர் வடிகால் கட்டும் பணி நடந்து வருகிறது.

ஆனால், மழைநீர் வழிந்தோடி செல்வதற்கேற்ப வாட்டம் இல்லாமல் கட்டுமானப்பணி மேற்கொள்ளப்படுகிறது. மேலும், அங்குள்ள குடிநீர் குழாய் உடைபட்டு, தண்ணீர் கால்வாயில் வீணாகிறது; இதனால், மாசடைந்த நீரை அப்பகுதி மக்கள் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது.






      Dinamalar
      Follow us