தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாலையில் நெரிசல்

மாலையில் நெரிசல்

மாலையில் நெரிசல்


ADDED : ஏப் 29, 2024 11:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2024 11:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதிய நேரம் வெறிச்சோடி காணப்படும், திருப்பூர் ரோடுகள், மாலை நேரத்துக்கு பிறகு, மூச்சுவிட முடியாத அளவுக்கு நெரிசலில் சிக்கி தவிக்கிறது.

இடையே, ஆறு மணி நேரம் வரை வெளியே வராமல், பணிகளை ஒத்தி வைப்பதால், மாலை துவங்கி இரவு, 9:00 மணி வரை, திருப்பூர் நகரப்பகுதி ரோடுகளில், வாகன நெரிசல் அதிகரித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us