ADDED : ஆக 22, 2024 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருள்புரம் - தண்ணீர் பந்தல் பகுதியில், சவரத் தொழிலாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் லோகநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சவரத் தொழிலுக்கு தொழில் வரியில் இருந்து தமிழக அரசு விலக்கு அளிக்க வேண்டும். ஐந்து ஆண்டுக்கு பின்பே இனி கட்டணம் உயர்த்துவது என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.