sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கண் சிகிச்சை முகாம்

/

கண் சிகிச்சை முகாம்

கண் சிகிச்சை முகாம்

கண் சிகிச்சை முகாம்


ADDED : ஆக 23, 2024 10:38 PM

Google News

ADDED : ஆக 23, 2024 10:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு - 2, லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பில், காலேஜ் ரோட்டில் உள்ள, பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில், சிறப்பு கண் பரிசோதனை முகாம் நடந்தது.

மாணவியர் விடுதி பொறுப்பாளர் சித்ராபானு தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலர் செல்வி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 38 பேருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.






      Dinamalar
      Follow us