sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வித்யநேத்ரா பள்ளியில் திறனறி தேர்வு

/

வித்யநேத்ரா பள்ளியில் திறனறி தேர்வு

வித்யநேத்ரா பள்ளியில் திறனறி தேர்வு

வித்யநேத்ரா பள்ளியில் திறனறி தேர்வு


ADDED : ஜூலை 05, 2024 02:30 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 02:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், மாநில அளவில் மாணவர்களுக்கான திறனறிதல் தேர்வு நடந்தது.

இதில் இப்பள்ளியைச் சேர்ந்த 4 மற்றும் 5 ம் வகுப்பு மாணவர்கள் 14 பேர் பங்கேற்றனர். தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் நந்தகோபாலகிருஷ்ணன், பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us