தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இலவச வீட்டு ஒயரிங் பயிற்சி

இலவச வீட்டு ஒயரிங் பயிற்சி

இலவச வீட்டு ஒயரிங் பயிற்சி


ADDED : ஜூன் 07, 2026 06:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2026 06:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர் அடுத்த முதலிபாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கி பயிற்சி நிலையத்தில், வரும் 17-ம் தேதி முதல் எழுத, படிக்கத் தெரிந்த 18 –- 50 வயதுக்குட்பட்ட இருபாலருக்கான 30 நாட்கள் இலவச வீட்டு ஒயரிங் பயிற்சி தொடங்குகிறது.

தங்குமிடத்துடன் கூடிய இலவசப் பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படுவதோடு, தொழில் தொடங்க கடன் ஆலோசனைகளும் வழங்கப்படும்.‘கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், 335/பி 1, வஞ்சியம்மன் கோவில் எதிரில், முதலிபாளையம் பிரிவு,  காங்கயம் ரோடு, திருப்பூர் – 641606’ என்ற முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது 94890 43923 என்ற எண்ணைத் தொடர்புகொண்டோ உடனே விண்ணப்பிக்கலாம் என்று பயிற்சி நிலைய இயக்குனர் சதீஷ்குமார் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us