/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விநாயகர் சதுர்த்தி விழா காப்பு கட்டும் நிகழ்ச்சி
/
விநாயகர் சதுர்த்தி விழா காப்பு கட்டும் நிகழ்ச்சி
ADDED : செப் 04, 2024 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலையில், ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு, காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
திருப்பூர் தெற்கு மாவட்டம், உடுமலை நகர ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி, உடுமலை குட்டை விநாயகர் கோவிலில் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் ராஜேஸ், செயலாளர் ஹரிகிருஷ்ணன், நிர்வாகிகள், வீரமணி, ராஜ்குமார், மதுராமகிருஷ்ணன், பீரதீப்ராஜா, மகேந்திரன் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்டோர் காப்பு அணிந்து, விரதத்தை துவக்கினர்.