ADDED : மார் 01, 2025 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; மங்கலம், கோம்பைக்காடு பஸ்ஸ்டாப்பில், கனிம வளத்துறையினர் நடத்திய வாகன தணிக்கையின்போது பாண்டியன், 48 என்பவர், அனுமதியின்றி டிப்பர் லாரியில், 3 யூனிட் சரளை கற்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
அவரை கைது செய்தனர்.